Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 9:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 9 எண்ணாகமம் 9:23

எண்ணாகமம் 9:23
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, ஜனங்கள் இவ்வாறு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தரின் ஆணைப்படி முகாமை அமைத்தனர். கர்த்தர் சொல்லும்போது முகாமை கலைத்து விட்டுப் புறப்பட்டனர். ஜனங்கள் மிக எச்சரிக்கையாகக் கவனித்து மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடி கீழ்ப்படிந்தனர்.

திருவிவிலியம்
ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையமிறங்கி, ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்.

Numbers 9:22Numbers 9

King James Version (KJV)
At the commandment of the LORD they rested in the tents, and at the commandment of the LORD they journeyed: they kept the charge of the LORD, at the commandment of the LORD by the hand of Moses.

American Standard Version (ASV)
At the commandment of Jehovah they encamped, and at the commandment of Jehovah they journeyed: they kept the charge of Jehovah, at the commandment of Jehovah by Moses.

Bible in Basic English (BBE)
At the word of the Lord they put up their tents, and at the word of the Lord they went forward on their journey: they kept the orders of the Lord as he gave them by Moses.

Darby English Bible (DBY)
At the commandment of Jehovah they encamped, and at the commandment of Jehovah they journeyed: they kept the charge of Jehovah according to the commandment of Jehovah through Moses.

Webster’s Bible (WBT)
At the commandment of the LORD they rested in the tents, and at the commandment of the LORD they journeyed: they kept the charge of the LORD, at the commandment of the LORD by the hand of Moses.

World English Bible (WEB)
At the commandment of Yahweh they encamped, and at the commandment of Yahweh they traveled. They kept the charge of Yahweh, at the commandment of Yahweh by Moses.

Young’s Literal Translation (YLT)
by the command of Jehovah they encamp, and by the command of Jehovah they journey; the charge of Jehovah they have kept, by the command of Jehovah in the hand of Moses.

எண்ணாகமம் Numbers 9:23
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
At the commandment of the LORD they rested in the tents, and at the commandment of the LORD they journeyed: they kept the charge of the LORD, at the commandment of the LORD by the hand of Moses.

At
עַלʿalal
the
commandment
פִּ֤יpee
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
they
rested
יַֽחֲנ֔וּyaḥănûya-huh-NOO
at
and
tents,
the
in
וְעַלwĕʿalveh-AL
the
commandment
פִּ֥יpee
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
journeyed:
they
יִסָּ֑עוּyissāʿûyee-SA-oo
they
kept
אֶתʾetet

מִשְׁמֶ֤רֶתmišmeretmeesh-MEH-ret
charge
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
the
Lord,
שָׁמָ֔רוּšāmārûsha-MA-roo
at
עַלʿalal
commandment
the
פִּ֥יpee
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
by
the
hand
בְּיַדbĕyadbeh-YAHD
of
Moses.
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

Tags கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள் கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள் கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்
எண்ணாகமம் 9:23 Concordance எண்ணாகமம் 9:23 Interlinear எண்ணாகமம் 9:23 Image