Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓபதியா 1:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓபதியா ஓபதியா 1 ஓபதியா 1:19

ஓபதியா 1:19
தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

Tamil Indian Revised Version
தென்தேசத்தார்கள் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார்கள் பெலிஸ்தரின் தேசத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பென்யமீன் மனிதர்கள் கீலேயாத்தையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு ஏசா மலைமீது, நெகேவ் ஜனங்கள் வாழ்வார்கள். மலை அடிவாரத்திலுள்ள ஜனங்கள் பெலிஸ்தியர்களின் நிலங்களை எடுத்துக்கொள்வார்கள். எப்பிராயீம் மற்றும் சமாரியா நாடுகளில் அந்த ஜனங்கள் வாழ்வார்கள். கீலேயாத் பென்யமீனுக்கு உரியதாகும்.

திருவிவிலியம்
⁽நெகேபில் இருப்பவர்கள்␢ ஏசாவின் மலையைத்␢ தமதாக்கிக் கொள்வார்கள்.␢ செபேலாவைச் சார்ந்தவர்கள்␢ பெலிஸ்தியர் நாட்டை␢ உரிமையாக்கிக் கொள்வார்கள்.␢ அவர்கள் எப்ராயிம்,␢ சமாரியா நாடுகளைத்␢ தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்;␢ பென்யமினோ␢ கிலயாதைத்␢ தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.⁾

Obadiah 1:18Obadiah 1Obadiah 1:20

King James Version (KJV)
And they of the south shall possess the mount of Esau; and they of the plain the Philistines: and they shall possess the fields of Ephraim, and the fields of Samaria: and Benjamin shall possess Gilead.

American Standard Version (ASV)
And they of the South shall possess the mount of Esau, and they of the lowland the Philistines; and they shall possess the field of Ephraim, and the field of Samaria; and Benjamin `shall possess’ Gilead.

Bible in Basic English (BBE)
And they will take the South, and the lowland, and the country of Ephraim, and Gilead, as their heritage.

Darby English Bible (DBY)
And [they of] the south shall possess the mount of Esau; and they of the lowland the Philistines; yea, they shall possess the field of Ephraim and the field of Samaria; and Benjamin [shall possess] Gilead;

World English Bible (WEB)
Those of the South will possess the mountain of Esau, and those of the lowland, the Philistines. They will possess the field of Ephraim, and the field of Samaria. Benjamin will possess Gilead.

Young’s Literal Translation (YLT)
And they have possessed the south with the mount of Esau, And the low country with the Philistines, And they have possessed the field of Ephraim, And the field of Samaria, And Benjamin with Gilead.

ஓபதியா Obadiah 1:19
தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
And they of the south shall possess the mount of Esau; and they of the plain the Philistines: and they shall possess the fields of Ephraim, and the fields of Samaria: and Benjamin shall possess Gilead.

And
they
of
the
south
וְיָרְשׁ֨וּwĕyoršûveh-yore-SHOO
possess
shall
הַנֶּ֜גֶבhannegebha-NEH-ɡev

אֶתʾetet
the
mount
הַ֣רharhahr
Esau;
of
עֵשָׂ֗וʿēśāway-SAHV
plain
the
of
they
and
וְהַשְּׁפֵלָה֙wĕhaššĕpēlāhveh-ha-sheh-fay-LA

אֶתʾetet
the
Philistines:
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
possess
shall
they
and
וְיָרְשׁוּ֙wĕyoršûveh-yore-SHOO

אֶתʾetet
the
fields
שְׂדֵ֣הśĕdēseh-DAY
of
Ephraim,
אֶפְרַ֔יִםʾeprayimef-RA-yeem
fields
the
and
וְאֵ֖תwĕʾētveh-ATE
of
Samaria:
שְׂדֵ֣הśĕdēseh-DAY
and
Benjamin
שֹׁמְר֑וֹןšōmĕrônshoh-meh-RONE
shall
possess

וּבִנְיָמִ֖ןûbinyāminoo-veen-ya-MEEN
Gilead.
אֶתʾetet
הַגִּלְעָֽד׃haggilʿādha-ɡeel-AD


Tags தென்தேசத்தார் ஏசாவின் மலையையும் சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள் அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும் சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள் பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்
ஓபதியா 1:19 Concordance ஓபதியா 1:19 Interlinear ஓபதியா 1:19 Image