Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓபதியா 1:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓபதியா ஓபதியா 1 ஓபதியா 1:20

ஓபதியா 1:20
சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையையும் சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

Tamil Indian Revised Version
சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டவர்கள். ஆனால் அந்த ஜனங்கள் சாரிபாத் வரையுள்ள கானான் நாட்டை எடுத்துக்கொள்வார்கள். யூதா ஜனங்கள் எருசலேமை விட்டு வெளியேறி சேப்பாராதத்தில் வாழும்படி வற்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் நெகேவ் நகரங்களை எடுத்துக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
⁽இஸ்ரயேலிலிருந்து␢ நாடுகடத்தப்பட்ட வீரர்கள்␢ திரும்பி வந்து␢ பெனீசியாவிலிருந்து␢ சாரிபாத்து வரை உள்ள நாட்டை␢ உரிமையாக்கிக் கொள்வர்;␢ எருசலேமிலிருந்து செபராதுக்கு␢ நாடுகடத்தப்பட்டோர்␢ நெகேபின் நகர்களைச்␢ சொந்தமாக்கிக் கொள்வர்.⁾

Obadiah 1:19Obadiah 1Obadiah 1:21

King James Version (KJV)
And the captivity of this host of the children of Israel shall possess that of the Canaanites, even unto Zarephath; and the captivity of Jerusalem, which is in Sepharad, shall possess the cities of the south.

American Standard Version (ASV)
And the captives of this host of the children of Israel, that are `among’ the Canaanites, `shall possess’ even unto Zarephath; and the captives of Jerusalem, that are in Sepharad, shall possess the cities of the South.

Bible in Basic English (BBE)
And those of the children of Israel who were the first to be taken away as prisoners, will have their heritage among the Canaanites as far as Zarephath; and those who were taken away from Jerusalem, who are in Sepharad, will have the towns of the South.

Darby English Bible (DBY)
and the captives of this host of the children of Israel [shall possess] what belonged to the Canaanites, unto Zarephath; and the captives of Jerusalem, who [were] in Sepharad, shall possess the cities of the south.

World English Bible (WEB)
The captives of this host of the children of Israel, who are among the Canaanites, will possess even to Zarephath; and the captives of Jerusalem, who are in Sepharad, will possess the cities of the Negev.

Young’s Literal Translation (YLT)
And the removed of this force of the sons of Israel, That `is with’ the Canaanites unto Zarephat, And the removed of Jerusalem that `is’ with the Sepharad, Possess the cities of the south.

ஓபதியா Obadiah 1:20
சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையையும் சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
And the captivity of this host of the children of Israel shall possess that of the Canaanites, even unto Zarephath; and the captivity of Jerusalem, which is in Sepharad, shall possess the cities of the south.

And
the
captivity
וְגָלֻ֣תwĕgālutveh-ɡa-LOOT
of
this
הַֽחֵלhaḥēlHA-hale
host
הַ֠זֶּהhazzeHA-zeh
of
the
children
לִבְנֵ֨יlibnêleev-NAY
Israel
of
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
shall
possess
that
אֲשֶֽׁרʾăšeruh-SHER
of
the
Canaanites,
כְּנַעֲנִים֙kĕnaʿănîmkeh-na-uh-NEEM
unto
even
עַדʿadad
Zarephath;
צָ֣רְפַ֔תṣārĕpatTSA-reh-FAHT
and
the
captivity
וְגָלֻ֥תwĕgālutveh-ɡa-LOOT
of
Jerusalem,
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Sepharad,
in
is
בִּסְפָרַ֑דbispāradbees-fa-RAHD
shall
possess
יִֽרְשׁ֕וּyirĕšûyee-reh-SHOO

אֵ֖תʾētate
the
cities
עָרֵ֥יʿārêah-RAY
of
the
south.
הַנֶּֽגֶב׃hannegebha-NEH-ɡev


Tags சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையையும் சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
ஓபதியா 1:20 Concordance ஓபதியா 1:20 Interlinear ஓபதியா 1:20 Image