பிலேமோன் 1:18
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
அவன் உங்களிடம் ஏதாவது ஒருவகையில் செய்த குற்றங்களையும் கடன்களையும், என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.
திருவிவிலியம்
அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும்.
King James Version (KJV)
If he hath wronged thee, or oweth thee ought, put that on mine account;
American Standard Version (ASV)
But if he hath wronged the at all, or oweth `thee’ aught, put that to mine account;
Bible in Basic English (BBE)
If he has done you any wrong or is in debt to you for anything, put it to my account.
Darby English Bible (DBY)
but if he have wronged thee anything or owe anything [to thee], put this to my account.
World English Bible (WEB)
But if he has wronged you at all, or owes you anything, put that to my account.
Young’s Literal Translation (YLT)
and if he did hurt to thee, or doth owe anything, this to me be reckoning;
பிலேமோன் Philemon 1:18
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
If he hath wronged thee, or oweth thee ought, put that on mine account;
| εἰ | ei | ee | |
| If | δέ | de | thay |
| he hath wronged | τι | ti | tee |
| thee, | ἠδίκησέν | ēdikēsen | ay-THEE-kay-SANE |
| or | σε | se | say |
| oweth | ἢ | ē | ay |
| thee ought, | ὀφείλει | opheilei | oh-FEE-lee |
| put account; | τοῦτο | touto | TOO-toh |
| that | ἐμοὶ | emoi | ay-MOO |
| on mine | ἐλλόγει· | ellogei | ale-LOH-gee |
Tags அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும் உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால் அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்
பிலேமோன் 1:18 Concordance பிலேமோன் 1:18 Interlinear பிலேமோன் 1:18 Image