பிலேமோன் 1:6
உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
Tamil Indian Revised Version
கிறிஸ்துவில் நமக்குள் உள்ள எல்லா நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் ஐக்கியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
Tamil Easy Reading Version
இயேசுவில் நாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ள, நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விசுவாசம் உதவட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
திருவிவிலியம்
கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் உறவால் நமக்குண்டான எல்லா நன்மைகளைப் பற்றியும் நீர் அறிந்துணர்வீர். இதனால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன்.
King James Version (KJV)
That the communication of thy faith may become effectual by the acknowledging of every good thing which is in you in Christ Jesus.
American Standard Version (ASV)
that the fellowship of thy faith may become effectual, in the knowledge of every good thing which is in you, unto Christ.
Bible in Basic English (BBE)
That the faith which you have in common with them may be working with power, in the knowledge of every good thing in you, for Christ.
Darby English Bible (DBY)
in such sort that thy participation in the faith should become operative in the acknowledgment of every good thing which is in us towards Christ [Jesus].
World English Bible (WEB)
that the fellowship of your faith may become effective, in the knowledge of every good thing which is in us in Christ Jesus.
Young’s Literal Translation (YLT)
that the fellowship of thy faith may become working in the full knowledge of every good thing that `is’ in you toward Christ Jesus;
பிலேமோன் Philemon 1:6
உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
That the communication of thy faith may become effectual by the acknowledging of every good thing which is in you in Christ Jesus.
| That | ὅπως | hopōs | OH-pose |
| the | ἡ | hē | ay |
| communication | κοινωνία | koinōnia | koo-noh-NEE-ah |
| of thy | τῆς | tēs | tase |
| faith | πίστεώς | pisteōs | PEE-stay-OSE |
| may become | σου | sou | soo |
| effectual | ἐνεργὴς | energēs | ane-are-GASE |
| by | γένηται | genētai | GAY-nay-tay |
| acknowledging the | ἐν | en | ane |
| of every | ἐπιγνώσει | epignōsei | ay-pee-GNOH-see |
| good thing | παντὸς | pantos | pahn-TOSE |
| which | ἀγαθοῦ | agathou | ah-ga-THOO |
is | τοῦ | tou | too |
| in | ἐν | en | ane |
| you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| in | εἰς | eis | ees |
| Christ | Χριστὸν | christon | hree-STONE |
| Jesus. | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
Tags உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்
பிலேமோன் 1:6 Concordance பிலேமோன் 1:6 Interlinear பிலேமோன் 1:6 Image