Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 1 பிலிப்பியர் 1:1

பிலிப்பியர் 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

Tamil Indian Revised Version
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:

Tamil Easy Reading Version
இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகிய பவுலும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிற தேவனுடைய பரிசுத்த மக்களுக்கும் உங்கள் கண்காணிப்பாளர்களுக்கும், விசேஷ உதவியாளர்களுக்கும், உங்கள் மூப்பர்களுக்கும் சிறப்பு உதவியாளர்களுக்கும் எழுதுவது.

திருவிவிலியம்
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும்,

Other Title
1. முன்னுரை⒣வாழ்த்து

Philippians 1Philippians 1:2

King James Version (KJV)
Paul and Timotheus, the servants of Jesus Christ, to all the saints in Christ Jesus which are at Philippi, with the bishops and deacons:

American Standard Version (ASV)
Paul and Timothy, servants of Christ Jesus, to all the saints in Christ Jesus that are at Philippi, with the bishops and deacons:

Bible in Basic English (BBE)
Paul and Timothy, servants of Jesus Christ, to all the saints in Christ Jesus at Philippi, with the Bishops and Deacons of the church:

Darby English Bible (DBY)
Paul and Timotheus, bondmen of Jesus Christ, to all the saints in Christ Jesus who are in Philippi, with [the] overseers and ministers;

World English Bible (WEB)
Paul and Timothy, servants of Jesus Christ; To all the saints in Christ Jesus who are at Philippi, with the overseers{The word translated “overseers” (episkopos) can also be translated superintendents, guardians, curators, or bishops.} and deacons{Or, servants}:

Young’s Literal Translation (YLT)
Paul and Timotheus, servants of Jesus Christ, to all the saints in Christ Jesus who are in Philippi, with overseers and ministrants;

பிலிப்பியர் Philippians 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:
Paul and Timotheus, the servants of Jesus Christ, to all the saints in Christ Jesus which are at Philippi, with the bishops and deacons:

Paul
ΠαῦλοςpaulosPA-lose
and
καὶkaikay
Timotheus,
Τιμόθεοςtimotheostee-MOH-thay-ose
the
servants
δοῦλοιdouloiTHOO-loo
Jesus
of
Ἰησοῦiēsouee-ay-SOO
Christ,
Χριστοῦchristouhree-STOO
to
all
πᾶσινpasinPA-seen
the
τοῖςtoistoos
saints
ἁγίοιςhagioisa-GEE-oos
in
ἐνenane
Christ
Χριστῷchristōhree-STOH
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO

τοῖςtoistoos
which
are
οὖσινousinOO-seen
at
ἐνenane
Philippi,
Φιλίπποιςphilippoisfeel-EEP-poos
with
σὺνsynsyoon
the
bishops
ἐπισκόποιςepiskopoisay-pee-SKOH-poos
and
καὶkaikay
deacons:
διακόνοιςdiakonoisthee-ah-KOH-noos


Tags இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும் பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கண்காணிகளுக்கும் உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது
பிலிப்பியர் 1:1 Concordance பிலிப்பியர் 1:1 Interlinear பிலிப்பியர் 1:1 Image