Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 2:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 2 பிலிப்பியர் 2:23

பிலிப்பியர் 2:23
ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன்.

திருவிவிலியம்
என் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.

Philippians 2:22Philippians 2Philippians 2:24

King James Version (KJV)
Him therefore I hope to send presently, so soon as I shall see how it will go with me.

American Standard Version (ASV)
Him therefore I hope to send forthwith, so soon as I shall see how it will go with me:

Bible in Basic English (BBE)
Him then I am hoping to send as quickly as possible, when I am able to see how things will go for me:

Darby English Bible (DBY)
Him therefore I hope to send immediately, as soon as I shall see how it goes with me:

World English Bible (WEB)
Therefore I hope to send him at once, as soon as I see how it will go with me.

Young’s Literal Translation (YLT)
him, indeed, therefore, I hope to send, when I may see through the things concerning me — immediately;

பிலிப்பியர் Philippians 2:23
ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.
Him therefore I hope to send presently, so soon as I shall see how it will go with me.


τοῦτονtoutonTOO-tone
Him
μὲνmenmane
therefore
οὖνounoon
I
hope
ἐλπίζωelpizōale-PEE-zoh
send
to
πέμψαιpempsaiPAME-psay
presently,
ὡςhōsose
so
soon
as
ἂνanan

ἀπίδωapidōah-PEE-thoh
I
shall
see
τὰtata

περὶperipay-REE
with
go
will
it
how
ἐμὲemeay-MAY
me.
ἐξαυτῆς·exautēsayks-af-TASE


Tags ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்
பிலிப்பியர் 2:23 Concordance பிலிப்பியர் 2:23 Interlinear பிலிப்பியர் 2:23 Image