பிலிப்பியர் 3:4
மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
Tamil Indian Revised Version
சரீரத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இருக்க நினைத்தால் நான் அதைவிட அதிகமாக அப்படிச் செய்யலாம்.
Tamil Easy Reading Version
என் மீது நான் நம்பிக்கை வைக்க முடியும் என்றாலும் நான் நம்பிக்கை வைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் தன் மீது நம்பிக்கை வைக்கக் காரணம் இருக்கும் என்று கருதினால், எனக்கும் என் மீது நம்பிக்கை வைக்க நிறைய காரணங்கள் உள்ளன.
திருவிவிலியம்
உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும்.
King James Version (KJV)
Though I might also have confidence in the flesh. If any other man thinketh that he hath whereof he might trust in the flesh, I more:
American Standard Version (ASV)
though I myself might have confidence even in the flesh: if any other man thinketh to have confidence in the flesh, I yet more:
Bible in Basic English (BBE)
Even though I myself might have faith in the flesh: if any other man has reason to have faith in the flesh, I have more:
Darby English Bible (DBY)
Though *I* have [my] trust even in flesh; if any other think to trust in flesh, *I* rather:
World English Bible (WEB)
though I myself might have confidence even in the flesh. If any other man thinks that he has confidence in the flesh, I yet more:
Young’s Literal Translation (YLT)
though I also have `cause of’ trust in flesh. If any other one doth think to have trust in flesh, I more;
பிலிப்பியர் Philippians 3:4
மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
Though I might also have confidence in the flesh. If any other man thinketh that he hath whereof he might trust in the flesh, I more:
| Though | καίπερ | kaiper | KAY-pare |
| I | ἐγὼ | egō | ay-GOH |
| might also | ἔχων | echōn | A-hone |
| have | πεποίθησιν | pepoithēsin | pay-POO-thay-seen |
| confidence | καὶ | kai | kay |
| in | ἐν | en | ane |
| the flesh. | σαρκί | sarki | sahr-KEE |
| If | εἴ | ei | ee |
| any man | τις | tis | tees |
| other | δοκεῖ | dokei | thoh-KEE |
| thinketh | ἄλλος | allos | AL-lose |
| that trust might he whereof hath he | πεποιθέναι | pepoithenai | pay-poo-THAY-nay |
| in | ἐν | en | ane |
| the flesh, | σαρκί | sarki | sahr-KEE |
| I | ἐγὼ | egō | ay-GOH |
| more: | μᾶλλον· | mallon | MAHL-lone |
Tags மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம் வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்
பிலிப்பியர் 3:4 Concordance பிலிப்பியர் 3:4 Interlinear பிலிப்பியர் 3:4 Image