பிலிப்பியர் 4:1
ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள்.
Tamil Easy Reading Version
என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.
திருவிவிலியம்
ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.
Title
செய்யத்தக்க சில
King James Version (KJV)
Therefore, my brethren dearly beloved and longed for, my joy and crown, so stand fast in the Lord, my dearly beloved.
American Standard Version (ASV)
Wherefore, my brethren beloved and longed for, my joy and crown, so stand fast in the Lord, my beloved.
Bible in Basic English (BBE)
So my brothers, well loved and very dear to me, my joy and crown, be strong in the Lord, my loved ones.
Darby English Bible (DBY)
So that, my brethren, beloved and longed for, my joy and crown, thus stand fast in [the] Lord, beloved.
World English Bible (WEB)
Therefore, my brothers, beloved and longed for, my joy and crown, so stand firm in the Lord, my beloved.
Young’s Literal Translation (YLT)
So then, my brethren, beloved and longed for, my joy and crown, so stand ye in the Lord, beloved.
பிலிப்பியர் Philippians 4:1
ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
Therefore, my brethren dearly beloved and longed for, my joy and crown, so stand fast in the Lord, my dearly beloved.
| Therefore, | Ὥστε | hōste | OH-stay |
| my | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| brethren | μου | mou | moo |
| dearly beloved | ἀγαπητοὶ | agapētoi | ah-ga-pay-TOO |
| and | καὶ | kai | kay |
| longed for, | ἐπιπόθητοι | epipothētoi | ay-pee-POH-thay-too |
| my | χαρὰ | chara | ha-RA |
| joy | καὶ | kai | kay |
| and | στέφανός | stephanos | STAY-fa-NOSE |
| crown, | μου | mou | moo |
| so | οὕτως | houtōs | OO-tose |
| stand fast | στήκετε | stēkete | STAY-kay-tay |
| in | ἐν | en | ane |
| Lord, the | κυρίῳ | kyriō | kyoo-REE-oh |
| my dearly beloved. | ἀγαπητοί | agapētoi | ah-ga-pay-TOO |
Tags ஆதலால் எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே பிரியமானவர்களே இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்
பிலிப்பியர் 4:1 Concordance பிலிப்பியர் 4:1 Interlinear பிலிப்பியர் 4:1 Image