Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 4 பிலிப்பியர் 4:15

பிலிப்பியர் 4:15
மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும்.

Tamil Easy Reading Version
பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே.

திருவிவிலியம்
பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத்தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள்.

Philippians 4:14Philippians 4Philippians 4:16

King James Version (KJV)
Now ye Philippians know also, that in the beginning of the gospel, when I departed from Macedonia, no church communicated with me as concerning giving and receiving, but ye only.

American Standard Version (ASV)
And ye yourselves also know, ye Philippians, that in the beginning of the gospel, when I departed from Macedonia, no church had fellowship with me in the matter of giving and receiving but ye only;

Bible in Basic English (BBE)
And you have knowledge, Philippians, that when the good news first came to you, when I went away from Macedonia, no church took part with me in the business of giving to the saints, but you only;

Darby English Bible (DBY)
And know also *ye*, O Philippians, that in [the] beginning of the gospel, when I came out of Macedonia, no assembly communicated [anything] to me in [the] way of giving and receiving save *ye* alone;

World English Bible (WEB)
You yourselves also know, you Philippians, that in the beginning of the Gospel, when I departed from Macedonia, no assembly shared with me in the matter of giving and receiving but you only.

Young’s Literal Translation (YLT)
and ye have known, even ye Philippians, that in the beginning of the good news when I went forth from Macedonia, no assembly did communicate with me in regard to giving and receiving except ye only;

பிலிப்பியர் Philippians 4:15
மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Now ye Philippians know also, that in the beginning of the gospel, when I departed from Macedonia, no church communicated with me as concerning giving and receiving, but ye only.

Now
ΟἴδατεoidateOO-tha-tay
ye
δὲdethay
Philippians
καὶkaikay
know
ὑμεῖςhymeisyoo-MEES
also,
Φιλιππήσιοιphilippēsioifeel-eep-PAY-see-oo
that
ὅτιhotiOH-tee
in
ἐνenane
beginning
the
ἀρχῇarchēar-HAY
of
the
τοῦtoutoo
gospel,
εὐαγγελίουeuangeliouave-ang-gay-LEE-oo
when
ὅτεhoteOH-tay
I
departed
ἐξῆλθονexēlthonayks-ALE-thone
from
ἀπὸapoah-POH
Macedonia,
Μακεδονίαςmakedoniasma-kay-thoh-NEE-as
no
οὐδεμίαoudemiaoo-thay-MEE-ah
church
μοιmoimoo
communicated
with
ἐκκλησίαekklēsiaake-klay-SEE-ah
me
ἐκοινώνησενekoinōnēsenay-koo-NOH-nay-sane
as
concerning
εἰςeisees

λόγονlogonLOH-gone
giving
δόσεωςdoseōsTHOH-say-ose
and
καὶkaikay
receiving,
λήψεως,lēpseōsLAY-psay-ose

εἰeiee
but
μὴmay
ye
ὑμεῖςhymeisyoo-MEES
only.
μόνοιmonoiMOH-noo


Tags மேலும் பிலிப்பியரே சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல் வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
பிலிப்பியர் 4:15 Concordance பிலிப்பியர் 4:15 Interlinear பிலிப்பியர் 4:15 Image