Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 1:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 1 நீதிமொழிகள் 1:20

நீதிமொழிகள் 1:20
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

Tamil Indian Revised Version
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

Tamil Easy Reading Version
கவனியுங்கள்! ஞானம் ஜனங்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறாள். வீதிகளிலும் சந்தையிலும் நின்று அவள் (ஞானம்) சத்தமிடுகிறாள்.

திருவிவிலியம்
ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது; பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது;

Title
நல்ல பெண்மணியான ஞானம்

Other Title
ஞானம் விடுக்கும் அழைப்பு

Proverbs 1:19Proverbs 1Proverbs 1:21

King James Version (KJV)
Wisdom crieth without; she uttereth her voice in the streets:

American Standard Version (ASV)
Wisdom crieth aloud in the street; She uttereth her voice in the broad places;

Bible in Basic English (BBE)
Wisdom is crying out in the street; her voice is loud in the open places;

Darby English Bible (DBY)
Wisdom crieth without; she raiseth her voice in the broadways;

World English Bible (WEB)
Wisdom calls aloud in the street. She utters her voice in the public squares.

Young’s Literal Translation (YLT)
Wisdom in an out-place crieth aloud, In broad places she giveth forth her voice,

நீதிமொழிகள் Proverbs 1:20
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
Wisdom crieth without; she uttereth her voice in the streets:

Wisdom
חָ֭כְמוֹתḥākĕmôtHA-heh-mote
crieth
בַּח֣וּץbaḥûṣba-HOOTS
without;
תָּרֹ֑נָּהtārōnnâta-ROH-na
she
uttereth
בָּ֝רְחֹב֗וֹתbārĕḥōbôtBA-reh-hoh-VOTE
voice
her
תִּתֵּ֥ןtittēntee-TANE
in
the
streets:
קוֹלָֽהּ׃qôlāhkoh-LA


Tags ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது வீதிகளில் சத்தமிடுகிறது
நீதிமொழிகள் 1:20 Concordance நீதிமொழிகள் 1:20 Interlinear நீதிமொழிகள் 1:20 Image