நீதிமொழிகள் 1:26
ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன்.
Tamil Easy Reading Version
எனவே, உங்கள் துன்பத்தைக் கண்டு நான் சிரிப்பேன். உங்களுக்குத் துன்பம் வருவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன்.
திருவிவிலியம்
ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்; உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
King James Version (KJV)
I also will laugh at your calamity; I will mock when your fear cometh;
American Standard Version (ASV)
I also will laugh in `the day of’ your calamity; I will mock when your fear cometh;
Bible in Basic English (BBE)
So in the day of your trouble I will be laughing; I will make sport of your fear;
Darby English Bible (DBY)
I also will laugh in your calamity, I will mock when your fear cometh;
World English Bible (WEB)
I also will laugh at your disaster. I will mock when calamity overtakes you;
Young’s Literal Translation (YLT)
I also in your calamity do laugh, I deride when your fear cometh,
நீதிமொழிகள் Proverbs 1:26
ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
I also will laugh at your calamity; I will mock when your fear cometh;
| I | גַּם | gam | ɡahm |
| also | אֲ֭נִי | ʾănî | UH-nee |
| will laugh | בְּאֵידְכֶ֣ם | bĕʾêdĕkem | beh-ay-deh-HEM |
| at your calamity; | אֶשְׂחָ֑ק | ʾeśḥāq | es-HAHK |
| mock will I | אֶ֝לְעַ֗ג | ʾelʿag | EL-Aɡ |
| when your fear | בְּבֹ֣א | bĕbōʾ | beh-VOH |
| cometh; | פַחְדְּכֶֽם׃ | paḥdĕkem | fahk-deh-HEM |
Tags ஆகையால் நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்
நீதிமொழிகள் 1:26 Concordance நீதிமொழிகள் 1:26 Interlinear நீதிமொழிகள் 1:26 Image