Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 10 நீதிமொழிகள் 10:5

நீதிமொழிகள் 10:5
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

Tamil Indian Revised Version
கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

Tamil Easy Reading Version
சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.

திருவிவிலியம்
⁽கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்; அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.⁾

Proverbs 10:4Proverbs 10Proverbs 10:6

King James Version (KJV)
He that gathereth in summer is a wise son: but he that sleepeth in harvest is a son that causeth shame.

American Standard Version (ASV)
He that gathereth in summer is a wise son; `But’ he that sleepeth in harvest is a son that causeth shame.

Bible in Basic English (BBE)
He who in summer gets together his store is a son who does wisely; but he who takes his rest when the grain is being cut is a son causing shame.

Darby English Bible (DBY)
He that gathereth in summer is a wise son; he that sleepeth in harvest is a son that causeth shame.

World English Bible (WEB)
He who gathers in summer is a wise son, But he who sleeps during the harvest is a son who causes shame.

Young’s Literal Translation (YLT)
Whoso is gathering in summer `is’ a wise son, Whoso is sleeping in harvest `is’ a son causing shame.

நீதிமொழிகள் Proverbs 10:5
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
He that gathereth in summer is a wise son: but he that sleepeth in harvest is a son that causeth shame.

He
that
gathereth
אֹגֵ֣רʾōgēroh-ɡARE
in
summer
בַּ֭קַּיִץbaqqayiṣBA-ka-yeets
wise
a
is
בֵּ֣ןbēnbane
son:
מַשְׂכִּ֑ילmaśkîlmahs-KEEL
sleepeth
that
he
but
נִרְדָּ֥םnirdāmneer-DAHM
in
harvest
בַּ֝קָּצִ֗ירbaqqāṣîrBA-ka-TSEER
son
a
is
בֵּ֣ןbēnbane
that
causeth
shame.
מֵבִֽישׁ׃mēbîšmay-VEESH


Tags கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன் அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்
நீதிமொழிகள் 10:5 Concordance நீதிமொழிகள் 10:5 Interlinear நீதிமொழிகள் 10:5 Image