Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:11

நீதிமொழிகள் 11:11
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும்.

Tamil Indian Revised Version
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.

Tamil Easy Reading Version
உத்தமமானவர்கள் இருந்து ஆசீர்வதிப்பதால் நகரம் சிறப்புடையதாகிறது. தீயவர்களின் பேச்சால் நகரம் அழிந்துபோகிறது.

திருவிவிலியம்
⁽நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.⁾

Proverbs 11:10Proverbs 11Proverbs 11:12

King James Version (KJV)
By the blessing of the upright the city is exalted: but it is overthrown by the mouth of the wicked.

American Standard Version (ASV)
By the blessing of the upright the city is exalted; But it is overthrown by the mouth of the wicked.

Bible in Basic English (BBE)
By the blessing of the upright man the town is made great, but it is overturned by the mouth of the evil-doer.

Darby English Bible (DBY)
By the blessing of the upright the city is exalted; but it is overthrown by the mouth of the wicked.

World English Bible (WEB)
By the blessing of the upright, the city is exalted, But it is overthrown by the mouth of the wicked.

Young’s Literal Translation (YLT)
By the blessing of the upright is a city exalted, And by the mouth of the wicked thrown down.

நீதிமொழிகள் Proverbs 11:11
செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும்.
By the blessing of the upright the city is exalted: but it is overthrown by the mouth of the wicked.

By
the
blessing
בְּבִרְכַּ֣תbĕbirkatbeh-veer-KAHT
of
the
upright
יְ֭שָׁרִיםyĕšārîmYEH-sha-reem
city
the
תָּר֣וּםtārûmta-ROOM
is
exalted:
קָ֑רֶתqāretKA-ret
overthrown
is
it
but
וּבְפִ֥יûbĕpîoo-veh-FEE
by
the
mouth
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
of
the
wicked.
תֵּהָרֵֽס׃tēhārēstay-ha-RASE


Tags செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும் துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும்
நீதிமொழிகள் 11:11 Concordance நீதிமொழிகள் 11:11 Interlinear நீதிமொழிகள் 11:11 Image