நீதிமொழிகள் 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
Tamil Indian Revised Version
ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
Tamil Easy Reading Version
பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.⁾
King James Version (KJV)
Where no counsel is, the people fall: but in the multitude of counsellors there is safety.
American Standard Version (ASV)
Where no wise guidance is, the people falleth; But in the multitude of counsellors there is safety.
Bible in Basic English (BBE)
When there is no helping suggestion the people will have a fall, but with a number of wise guides they will be safe.
Darby English Bible (DBY)
Where no advice is, the people fall; but in the multitude of counsellors there is safety.
World English Bible (WEB)
Where there is no wise guidance, the nation falls, But in the multitude of counselors there is victory.
Young’s Literal Translation (YLT)
Without counsels do a people fall, And deliverance `is’ in a multitude of counsellors.
நீதிமொழிகள் Proverbs 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
Where no counsel is, the people fall: but in the multitude of counsellors there is safety.
| Where no | בְּאֵ֣ין | bĕʾên | beh-ANE |
| counsel | תַּ֭חְבֻּלוֹת | taḥbulôt | TAHK-boo-lote |
| is, the people | יִפָּל | yippāl | yee-PAHL |
| fall: | עָ֑ם | ʿām | am |
| multitude the in but | וּ֝תְשׁוּעָ֗ה | ûtĕšûʿâ | OO-teh-shoo-AH |
| of counsellers | בְּרֹ֣ב | bĕrōb | beh-ROVE |
| there is safety. | יוֹעֵֽץ׃ | yôʿēṣ | yoh-AYTS |
Tags ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள் அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்
நீதிமொழிகள் 11:14 Concordance நீதிமொழிகள் 11:14 Interlinear நீதிமொழிகள் 11:14 Image