Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 12:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 12 நீதிமொழிகள் 12:9

நீதிமொழிகள் 12:9
ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

Tamil Indian Revised Version
உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

Tamil Easy Reading Version
ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும்.

திருவிவிலியம்
⁽வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.⁾

Proverbs 12:8Proverbs 12Proverbs 12:10

King James Version (KJV)
He that is despised, and hath a servant, is better than he that honoureth himself, and lacketh bread.

American Standard Version (ASV)
Better is he that is lightly esteemed, and hath a servant, Than he that honoreth himself, and lacketh bread.

Bible in Basic English (BBE)
He who is of low position and has a servant, is better than one who has a high opinion of himself and is in need of bread.

Darby English Bible (DBY)
Better is he that is lightly esteemed, and hath a servant, than he that honoureth himself, and lacketh bread.

World English Bible (WEB)
Better is he who is lightly esteemed, and has a servant, Than he who honors himself, and lacks bread.

Young’s Literal Translation (YLT)
Better `is’ the lightly esteemed who hath a servant, Than the self-honoured who lacketh bread.

நீதிமொழிகள் Proverbs 12:9
ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
He that is despised, and hath a servant, is better than he that honoureth himself, and lacketh bread.

He
that
is
despised,
ט֣וֹבṭôbtove
and
hath
a
servant,
נִ֭קְלֶהniqleNEEK-leh
better
is
וְעֶ֣בֶדwĕʿebedveh-EH-ved
than
he
that
honoureth
ל֑וֹloh
himself,
and
lacketh
מִ֝מְּתַכַּבֵּ֗דmimmĕtakkabbēdMEE-meh-ta-ka-BADE
bread.
וַחֲסַרwaḥăsarva-huh-SAHR
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags ஆகாரமில்லாதவனாயிருந்தும் தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும் கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்
நீதிமொழிகள் 12:9 Concordance நீதிமொழிகள் 12:9 Interlinear நீதிமொழிகள் 12:9 Image