நீதிமொழிகள் 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Tamil Indian Revised Version
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப் பற்றிக் கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.
திருவிவிலியம்
⁽விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமே யில்லை.⁾
King James Version (KJV)
Wisdom resteth in the heart of him that hath understanding: but that which is in the midst of fools is made known.
American Standard Version (ASV)
Wisdom resteth in the heart of him that hath understanding; But `that which is’ in the inward part of fools is made known.
Bible in Basic English (BBE)
Wisdom has her resting-place in the mind of the wise, but she is not seen among the foolish.
Darby English Bible (DBY)
Wisdom resteth in the heart of the intelligent [man]; but that which is in the foolish maketh itself known.
World English Bible (WEB)
Wisdom rests in the heart of one who has understanding, And is even made known in the inward part of fools.
Young’s Literal Translation (YLT)
In the heart of the intelligent wisdom doth rest. And in the midst of fools it is known.
நீதிமொழிகள் Proverbs 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Wisdom resteth in the heart of him that hath understanding: but that which is in the midst of fools is made known.
| Wisdom | בְּלֵ֣ב | bĕlēb | beh-LAVE |
| resteth | נָ֭בוֹן | nābôn | NA-vone |
| in the heart | תָּנ֣וּחַ | tānûaḥ | ta-NOO-ak |
| understanding: hath that him of | חָכְמָ֑ה | ḥokmâ | hoke-MA |
| midst the in is which that but | וּבְקֶ֥רֶב | ûbĕqereb | oo-veh-KEH-rev |
| of fools | כְּ֝סִילִ֗ים | kĕsîlîm | KEH-see-LEEM |
| is made known. | תִּוָּדֵֽעַ׃ | tiwwādēaʿ | tee-wa-DAY-ah |
Tags புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும் மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்
நீதிமொழிகள் 14:33 Concordance நீதிமொழிகள் 14:33 Interlinear நீதிமொழிகள் 14:33 Image