நீதிமொழிகள் 14:4
எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
Tamil Indian Revised Version
எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
Tamil Easy Reading Version
வேலை செய்வதற்கு எருதுகள் இல்லாவிட்டால் களஞ்சியங்கள் வெறுமையாக இருக்கும். எருதுகளின் பலத்தைப் பயன்படுத்தி ஜனங்கள் அதிக விளைச்சலைப் பெறமுடியும்.
திருவிவிலியம்
⁽உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.⁾
King James Version (KJV)
Where no oxen are, the crib is clean: but much increase is by the strength of the ox.
American Standard Version (ASV)
Where no oxen are, the crib is clean; But much increase is by the strength of the ox.
Bible in Basic English (BBE)
Where there are no oxen, their food-place is clean; but much increase comes through the strength of the ox.
Darby English Bible (DBY)
Where no oxen are, the crib is clean; but much increase is by the strength of the ox.
World English Bible (WEB)
Where no oxen are, the crib is clean, But much increase is by the strength of the ox.
Young’s Literal Translation (YLT)
Without oxen a stall `is’ clean, And great `is’ the increase by the power of the ox.
நீதிமொழிகள் Proverbs 14:4
எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
Where no oxen are, the crib is clean: but much increase is by the strength of the ox.
| Where no | בְּאֵ֣ין | bĕʾên | beh-ANE |
| oxen | אֲ֭לָפִים | ʾălāpîm | UH-la-feem |
| are, the crib | אֵב֣וּס | ʾēbûs | ay-VOOS |
| is clean: | בָּ֑ר | bār | bahr |
| much but | וְרָב | wĕrāb | veh-RAHV |
| increase | תְּ֝בוּא֗וֹת | tĕbûʾôt | TEH-voo-OTE |
| is by the strength | בְּכֹ֣חַ | bĕkōaḥ | beh-HOH-ak |
| of the ox. | שֽׁוֹר׃ | šôr | shore |
Tags எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும் காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு
நீதிமொழிகள் 14:4 Concordance நீதிமொழிகள் 14:4 Interlinear நீதிமொழிகள் 14:4 Image