நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
Tamil Indian Revised Version
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
Tamil Easy Reading Version
அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.
திருவிவிலியம்
⁽ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.⁾
King James Version (KJV)
A wise son maketh a glad father: but a foolish man despiseth his mother.
American Standard Version (ASV)
A wise son maketh a glad father; But a foolish man despiseth his mother.
Bible in Basic English (BBE)
A wise son makes a glad father, but a foolish man has no respect for his mother.
Darby English Bible (DBY)
A wise son maketh a glad father; but a foolish man despiseth his mother.
World English Bible (WEB)
A wise son makes a father glad, But a foolish man despises his mother.
Young’s Literal Translation (YLT)
A wise son rejoiceth a father. And a foolish man is despising his mother.
நீதிமொழிகள் Proverbs 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
A wise son maketh a glad father: but a foolish man despiseth his mother.
| A wise | בֵּ֣ן | bēn | bane |
| son | חָ֭כָם | ḥākom | HA-home |
| maketh a glad | יְשַׂמַּח | yĕśammaḥ | yeh-sa-MAHK |
| father: | אָ֑ב | ʾāb | av |
| foolish a but | וּכְסִ֥יל | ûkĕsîl | oo-heh-SEEL |
| man | אָ֝דָ֗ם | ʾādām | AH-DAHM |
| despiseth | בּוֹזֶ֥ה | bôze | boh-ZEH |
| his mother. | אִמּֽוֹ׃ | ʾimmô | ee-moh |
Tags ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான் மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்
நீதிமொழிகள் 15:20 Concordance நீதிமொழிகள் 15:20 Interlinear நீதிமொழிகள் 15:20 Image