நீதிமொழிகள் 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Tamil Indian Revised Version
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Tamil Easy Reading Version
ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.
திருவிவிலியம்
⁽எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.⁾
King James Version (KJV)
Without counsel purposes are disappointed: but in the multitude of counsellors they are established.
American Standard Version (ASV)
Where there is no counsel, purposes are disappointed; But in the multitude of counsellors they are established.
Bible in Basic English (BBE)
Where there are no wise suggestions, purposes come to nothing; but by a number of wise guides they are made certain.
Darby English Bible (DBY)
Without counsel purposes are disappointed; but in the multitude of counsellors they are established.
World English Bible (WEB)
Where there is no counsel, plans fail; But in a multitude of counselors they are established.
Young’s Literal Translation (YLT)
Without counsel `is’ the making void of purposes, And in a multitude of counsellors it is established.
நீதிமொழிகள் Proverbs 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Without counsel purposes are disappointed: but in the multitude of counsellors they are established.
| Without | הָפֵ֣ר | hāpēr | ha-FARE |
| counsel | מַ֭חֲשָׁבוֹת | maḥăšābôt | MA-huh-sha-vote |
| purposes | בְּאֵ֣ין | bĕʾên | beh-ANE |
| are disappointed: | ס֑וֹד | sôd | sode |
| multitude the in but | וּבְרֹ֖ב | ûbĕrōb | oo-veh-ROVE |
| of counsellers | יוֹעֲצִ֣ים | yôʿăṣîm | yoh-uh-TSEEM |
| they are established. | תָּקֽוּם׃ | tāqûm | ta-KOOM |
Tags ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம் ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்
நீதிமொழிகள் 15:22 Concordance நீதிமொழிகள் 15:22 Interlinear நீதிமொழிகள் 15:22 Image