நீதிமொழிகள் 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
Tamil Indian Revised Version
பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
Tamil Easy Reading Version
தங்கத்தைவிட அறிவு மதிப்புமிக்கது. புரிந்துகொள்ளுதல் வெள்ளியைவிட மதிப்புடையது.
திருவிவிலியம்
⁽பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.⁾
King James Version (KJV)
How much better is it to get wisdom than gold! and to get understanding rather to be chosen than silver!
American Standard Version (ASV)
How much better is it to get wisdom than gold! Yea, to get understanding is rather to be chosen than silver.
Bible in Basic English (BBE)
How much better it is to get wisdom than gold! and to get knowledge is more to be desired than silver.
Darby English Bible (DBY)
How much better is it to get wisdom than fine gold, and the getting of intelligence to be preferred to silver!
World English Bible (WEB)
How much better it is to get wisdom than gold! Yes, to get understanding is to be chosen rather than silver.
Young’s Literal Translation (YLT)
To get wisdom — how much better than gold, And to get understanding to be chosen than silver!
நீதிமொழிகள் Proverbs 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
How much better is it to get wisdom than gold! and to get understanding rather to be chosen than silver!
| How much | קְֽנֹה | qĕnō | KEH-noh |
| better | חָכְמָ֗ה | ḥokmâ | hoke-MA |
| get to it is | מַה | ma | ma |
| wisdom | טּ֥וֹב | ṭôb | tove |
| than gold! | מֵחָר֑וּץ | mēḥārûṣ | may-ha-ROOTS |
| get to and | וּקְנ֥וֹת | ûqĕnôt | oo-keh-NOTE |
| understanding | בִּ֝ינָ֗ה | bînâ | BEE-NA |
| rather to be chosen | נִבְחָ֥ר | nibḥār | neev-HAHR |
| than silver! | מִכָּֽסֶף׃ | mikkāsep | mee-KA-sef |
Tags பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம் வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
நீதிமொழிகள் 16:16 Concordance நீதிமொழிகள் 16:16 Interlinear நீதிமொழிகள் 16:16 Image