Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 16:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 16 நீதிமொழிகள் 16:26

நீதிமொழிகள் 16:26
பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

Tamil Indian Revised Version
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

Tamil Easy Reading Version
உழைப்பாளியின் பசிதான் அவனைத் தொடர்ந்து உழைக்க வைக்கிறது. உண்ணும் பொருட்டு வேலை செய்யும் தூண்டுதலைப் பசியே கொடுக்கிறது.

திருவிவிலியம்
⁽உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.⁾

Proverbs 16:25Proverbs 16Proverbs 16:27

King James Version (KJV)
He that laboureth laboureth for himself; for his mouth craveth it of him.

American Standard Version (ASV)
The appetite of the laboring man laboreth for him; For his mouth urgeth him `thereto’.

Bible in Basic English (BBE)
The desire of the working man is working for him, for his need of food is driving him on.

Darby English Bible (DBY)
The appetite of the labourer laboureth for him, for his mouth urgeth him on.

World English Bible (WEB)
The appetite of the laboring man labors for him; For his mouth urges him on.

Young’s Literal Translation (YLT)
A labouring man hath laboured for himself, For his mouth hath caused `him’ to bend over it.

நீதிமொழிகள் Proverbs 16:26
பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
He that laboureth laboureth for himself; for his mouth craveth it of him.

He
נֶ֣פֶשׁnepešNEH-fesh
that
laboureth
עָ֭מֵלʿāmēlAH-male
laboureth
עָ֣מְלָהʿāmĕlâAH-meh-la
for
himself;
for
לּ֑וֹloh
his
mouth
כִּֽיkee
craveth
אָכַ֖ףʾākapah-HAHF
it
of
עָלָ֣יוʿālāywah-LAV
him.
פִּֽיהוּ׃pîhûPEE-hoo


Tags பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான் அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்
நீதிமொழிகள் 16:26 Concordance நீதிமொழிகள் 16:26 Interlinear நீதிமொழிகள் 16:26 Image