Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 19:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 19 நீதிமொழிகள் 19:12

நீதிமொழிகள் 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

Tamil Indian Revised Version
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.

Tamil Easy Reading Version
ஒரு அரசன் கோபத்தோடு இருக்கும் போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.

திருவிவிலியம்
⁽அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது; அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.⁾

Proverbs 19:11Proverbs 19Proverbs 19:13

King James Version (KJV)
The king’s wrath is as the roaring of a lion; but his favour is as dew upon the grass.

American Standard Version (ASV)
The king’s wrath is as the roaring of a lion; But his favor is as dew upon the grass.

Bible in Basic English (BBE)
The king’s wrath is like the loud cry of a lion, but his approval is like dew on the grass.

Darby English Bible (DBY)
The king’s displeasure is as the roaring of a lion; but his favour is as dew upon the grass.

World English Bible (WEB)
The king’s wrath is like the roaring of a lion, But his favor is like dew on the grass.

Young’s Literal Translation (YLT)
The wrath of a king `is’ a growl as of a young lion, And as dew on the herb his good-will.

நீதிமொழிகள் Proverbs 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
The king's wrath is as the roaring of a lion; but his favour is as dew upon the grass.

The
king's
נַ֣הַםnahamNA-hahm
wrath
כַּ֭כְּפִירkakkĕpîrKA-keh-feer
is
as
the
roaring
זַ֣עַףzaʿapZA-af
lion;
a
of
מֶ֑לֶךְmelekMEH-lek
but
his
favour
וּכְטַ֖לûkĕṭaloo-heh-TAHL
dew
as
is
עַלʿalal
upon
עֵ֣שֶׂבʿēśebA-sev
the
grass.
רְצוֹנֽוֹ׃rĕṣônôreh-tsoh-NOH


Tags ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம் அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்
நீதிமொழிகள் 19:12 Concordance நீதிமொழிகள் 19:12 Interlinear நீதிமொழிகள் 19:12 Image