நீதிமொழிகள் 19:18
நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
Tamil Indian Revised Version
நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
Tamil Easy Reading Version
உன் மகனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும்.
திருவிவிலியம்
⁽மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.⁾
King James Version (KJV)
Chasten thy son while there is hope, and let not thy soul spare for his crying.
American Standard Version (ASV)
Chasten thy son, seeing there is hope; nd set not thy heart on his destruction.
Bible in Basic English (BBE)
Give your son training while there is hope; let not your heart be purposing his death.
Darby English Bible (DBY)
Chasten thy son, seeing there is hope; but set not thy soul upon killing him.
World English Bible (WEB)
Discipline your son, for there is hope; Don’t be a willing party to his death.
Young’s Literal Translation (YLT)
Chastise thy son, for there is hope, And to put him to death lift not up thy soul.
நீதிமொழிகள் Proverbs 19:18
நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
Chasten thy son while there is hope, and let not thy soul spare for his crying.
| Chasten | יַסֵּ֣ר | yassēr | ya-SARE |
| thy son | בִּ֭נְךָ | binkā | BEEN-ha |
| while | כִּי | kî | kee |
| there is | יֵ֣שׁ | yēš | yaysh |
| hope, | תִּקְוָ֑ה | tiqwâ | teek-VA |
| not let and | וְאֶל | wĕʾel | veh-EL |
| thy soul | הֲ֝מִית֗וֹ | hămîtô | HUH-mee-TOH |
| spare | אַל | ʾal | al |
| for | תִּשָּׂ֥א | tiśśāʾ | tee-SA |
| his crying. | נַפְשֶֽׁךָ׃ | napšekā | nahf-SHEH-ha |
Tags நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய் ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே
நீதிமொழிகள் 19:18 Concordance நீதிமொழிகள் 19:18 Interlinear நீதிமொழிகள் 19:18 Image