நீதிமொழிகள் 20:14
கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
Tamil Indian Revised Version
வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
Tamil Easy Reading Version
உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான்.
திருவிவிலியம்
⁽ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.⁾
King James Version (KJV)
It is naught, it is naught, saith the buyer: but when he is gone his way, then he boasteth.
American Standard Version (ASV)
It is bad, it is bad, saith the buyer; But when he is gone his way, then he boasteth.
Bible in Basic English (BBE)
A poor thing, a poor thing, says he who is giving money for goods: but when he has gone on his way, then he makes clear his pride in what he has got.
Darby English Bible (DBY)
Bad! bad! saith the buyer; but when he is gone his way, then he boasteth.
World English Bible (WEB)
“It’s no good, it’s no good,” says the buyer; But when he is gone his way, then he boasts.
Young’s Literal Translation (YLT)
`Bad, bad,’ saith the buyer, And going his way then he boasteth himself.
நீதிமொழிகள் Proverbs 20:14
கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
It is naught, it is naught, saith the buyer: but when he is gone his way, then he boasteth.
| It is naught, | רַ֣ע | raʿ | ra |
| naught, is it | רַ֭ע | raʿ | ra |
| saith | יֹאמַ֣ר | yōʾmar | yoh-MAHR |
| the buyer: | הַקּוֹנֶ֑ה | haqqône | ha-koh-NEH |
| gone is he when but | וְאֹזֵ֥ל | wĕʾōzēl | veh-oh-ZALE |
| his way, then | ל֝֗וֹ | lô | loh |
| he boasteth. | אָ֣ז | ʾāz | az |
| יִתְהַלָּֽל׃ | yithallāl | yeet-ha-LAHL |
Tags கொள்ளுகிறவன் நல்லதல்ல நல்லதல்ல என்பான் போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்
நீதிமொழிகள் 20:14 Concordance நீதிமொழிகள் 20:14 Interlinear நீதிமொழிகள் 20:14 Image