நீதிமொழிகள் 20:16
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள்.
Tamil Indian Revised Version
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
Tamil Easy Reading Version
அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய்.
திருவிவிலியம்
⁽அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.⁾
King James Version (KJV)
Take his garment that is surety for a stranger: and take a pledge of him for a strange woman.
American Standard Version (ASV)
Take his garment that is surety for a stranger; And hold him in pledge `that is surety’ for foreigners.
Bible in Basic English (BBE)
Take a man’s clothing if he makes himself responsible for a strange man, and get an undertaking from him who gives his word for strange men.
Darby English Bible (DBY)
Take his garment that is become surety [for] another, and hold him in pledge for strangers.
World English Bible (WEB)
Take the garment of one who puts up collateral for a stranger; And hold him in pledge for a wayward woman.
Young’s Literal Translation (YLT)
Take his garment when a stranger hath been surety, And for strangers pledge it.
நீதிமொழிகள் Proverbs 20:16
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள்.
Take his garment that is surety for a stranger: and take a pledge of him for a strange woman.
| Take | לְֽקַח | lĕqaḥ | LEH-kahk |
| his garment | בִּ֭גְדוֹ | bigdô | BEEɡ-doh |
| that | כִּי | kî | kee |
| surety is | עָ֣רַב | ʿārab | AH-rahv |
| for a stranger: | זָ֑ר | zār | zahr |
| pledge a take and | וּבְעַ֖ד | ûbĕʿad | oo-veh-AD |
| of him for | נָכְרִיָּ֣ם | nokriyyām | noke-ree-YAHM |
| a strange woman. | חַבְלֵֽהוּ׃ | ḥablēhû | hahv-lay-HOO |
Tags அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள் அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள்
நீதிமொழிகள் 20:16 Concordance நீதிமொழிகள் 20:16 Interlinear நீதிமொழிகள் 20:16 Image