நீதிமொழிகள் 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
Tamil Indian Revised Version
சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை.
திருவிவிலியம்
⁽சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.⁾
King James Version (KJV)
The sluggard will not plow by reason of the cold; therefore shall he beg in harvest, and have nothing.
American Standard Version (ASV)
The sluggard will not plow by reason of the winter; Therefore he shall beg in harvest, and have nothing.
Bible in Basic English (BBE)
The hater of work will not do his ploughing because of the winter; so at the time of grain-cutting he will be requesting food and will get nothing.
Darby English Bible (DBY)
The sluggard will not plough by reason of the winter; he shall beg in harvest, and have nothing.
World English Bible (WEB)
The sluggard will not plow by reason of the winter; Therefore he shall beg in harvest, and have nothing.
Young’s Literal Translation (YLT)
Because of winter the slothful plougheth not, He asketh in harvest, and there is nothing.
நீதிமொழிகள் Proverbs 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
The sluggard will not plow by reason of the cold; therefore shall he beg in harvest, and have nothing.
| The sluggard | מֵ֭חֹרֶף | mēḥōrep | MAY-hoh-ref |
| will not | עָצֵ֣ל | ʿāṣēl | ah-TSALE |
| plow | לֹא | lōʾ | loh |
| cold; the of reason by | יַחֲרֹ֑שׁ | yaḥărōš | ya-huh-ROHSH |
| beg he shall therefore | יְשָׁאַ֖ל | yĕšāʾal | yeh-sha-AL |
| in harvest, | בַּקָּצִ֣יר | baqqāṣîr | ba-ka-TSEER |
| and have nothing. | וָאָֽיִן׃ | wāʾāyin | va-AH-yeen |
Tags சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான் அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது
நீதிமொழிகள் 20:4 Concordance நீதிமொழிகள் 20:4 Interlinear நீதிமொழிகள் 20:4 Image