Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:6

நீதிமொழிகள் 20:6
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?

Tamil Indian Revised Version
மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?

Tamil Easy Reading Version
பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது.

திருவிவிலியம்
⁽பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?⁾

Proverbs 20:5Proverbs 20Proverbs 20:7

King James Version (KJV)
Most men will proclaim every one his own goodness: but a faithful man who can find?

American Standard Version (ASV)
Most men will proclaim every one his own kindness; But a faithful man who can find?

Bible in Basic English (BBE)
Most men make no secret of their kind acts: but where is a man of good faith to be seen?

Darby English Bible (DBY)
Most men will proclaim every one his own kindness; but a faithful man who shall find?

World English Bible (WEB)
Many men claim to be men of unfailing love, But who can find a faithful man?

Young’s Literal Translation (YLT)
A multitude of men proclaim each his kindness, And a man of stedfastness who doth find?

நீதிமொழிகள் Proverbs 20:6
மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
Most men will proclaim every one his own goodness: but a faithful man who can find?

Most
רָבrābrahv
men
אָדָ֗םʾādāmah-DAHM
will
proclaim
יִ֭קְרָאyiqrāʾYEEK-ra
every
one
אִ֣ישׁʾîšeesh
goodness:
own
his
חַסְדּ֑וֹḥasdôhahs-DOH
but
a
faithful
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
man
אֱ֝מוּנִ֗יםʾĕmûnîmA-moo-NEEM
who
מִ֣יmee
can
find?
יִמְצָֽא׃yimṣāʾyeem-TSA


Tags மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள் உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்
நீதிமொழிகள் 20:6 Concordance நீதிமொழிகள் 20:6 Interlinear நீதிமொழிகள் 20:6 Image