நீதிமொழிகள் 21:18
நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.
Tamil Indian Revised Version
நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
Tamil Easy Reading Version
நல்லவர்களுக்குத் தீயவர்கள் செய்யும் தீமைகளுக்கெல்லாம் விலை கொடுக்கவேண்டும். நேர்மையற்றவர்கள் நேர்மையானவர்களுக்குச் செய்தவற்றுக்காக விலைதர வேண்டும்.
திருவிவிலியம்
⁽நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடு வார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.⁾
King James Version (KJV)
The wicked shall be a ransom for the righteous, and the transgressor for the upright.
American Standard Version (ASV)
The wicked is a ransom for the righteous; And the treacherous `cometh’ in the stead of the upright.
Bible in Basic English (BBE)
The evil-doer will be given as a price for the life of the good man, and the worker of deceit in the place of the upright.
Darby English Bible (DBY)
The wicked is a ransom for the righteous, and a treacherous [man] in the stead of the upright.
World English Bible (WEB)
The wicked is a ransom for the righteous; The treacherous for the upright.
Young’s Literal Translation (YLT)
The wicked `is’ an atonement for the righteous, And for the upright the treacherous dealer.
நீதிமொழிகள் Proverbs 21:18
நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.
The wicked shall be a ransom for the righteous, and the transgressor for the upright.
| The wicked | כֹּ֣פֶר | kōper | KOH-fer |
| shall be a ransom | לַצַּדִּ֣יק | laṣṣaddîq | la-tsa-DEEK |
| righteous, the for | רָשָׁ֑ע | rāšāʿ | ra-SHA |
| and the transgressor | וְתַ֖חַת | wĕtaḥat | veh-TA-haht |
| for | יְשָׁרִ֣ים | yĕšārîm | yeh-sha-REEM |
| the upright. | בּוֹגֵֽד׃ | bôgēd | boh-ɡADE |
Tags நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும் செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்
நீதிமொழிகள் 21:18 Concordance நீதிமொழிகள் 21:18 Interlinear நீதிமொழிகள் 21:18 Image