நீதிமொழிகள் 21:5
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
Tamil Indian Revised Version
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.
Tamil Easy Reading Version
கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும். ஆனால் ஒருவன் கவனம் இல்லாமலும் எதையும் அவசரகதியுமாகச் செய்துகொண்டும் இருந்தால், அவன் ஏழையாவான்.
திருவிவிலியம்
⁽திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற் றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.⁾
King James Version (KJV)
The thoughts of the diligent tend only to plenteousness; but of every one that is hasty only to want.
American Standard Version (ASV)
The thoughts of the diligent `tend’ only to plenteousness; But every one that is hasty `hasteth’ only to want.
Bible in Basic English (BBE)
The purposes of the man of industry have their outcome only in wealth; but one who is over-quick in acting will only come to be in need.
Darby English Bible (DBY)
The thoughts of the diligent [tend] only to plenteousness; but of every one that is hasty, only to want.
World English Bible (WEB)
The plans of the diligent surely lead to profit; And everyone who is hasty surely rushes to poverty.
Young’s Literal Translation (YLT)
The purposes of the diligent `are’ only to advantage, And of every hasty one, only to want.
நீதிமொழிகள் Proverbs 21:5
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
The thoughts of the diligent tend only to plenteousness; but of every one that is hasty only to want.
| The thoughts | מַחְשְׁב֣וֹת | maḥšĕbôt | mahk-sheh-VOTE |
| of the diligent | חָ֭רוּץ | ḥārûṣ | HA-roots |
| only tend | אַךְ | ʾak | ak |
| to plenteousness; | לְמוֹתָ֑ר | lĕmôtār | leh-moh-TAHR |
| one every of but | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that is hasty | אָ֝֗ץ | ʾāṣ | ats |
| only | אַךְ | ʾak | ak |
| to want. | לְמַחְסֽוֹר׃ | lĕmaḥsôr | leh-mahk-SORE |
Tags ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும் பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்
நீதிமொழிகள் 21:5 Concordance நீதிமொழிகள் 21:5 Interlinear நீதிமொழிகள் 21:5 Image