நீதிமொழிகள் 21:7
துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்களின் செயல்கள் அவர்களை அழித்துவிடும். அவர்கள் சரியானவற்றைச் செய்ய மறுக்கின்றனர்.
திருவிவிலியம்
⁽பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.⁾
King James Version (KJV)
The robbery of the wicked shall destroy them; because they refuse to do judgment.
American Standard Version (ASV)
The violence of the wicked shall sweep them away, Because they refuse to do justice.
Bible in Basic English (BBE)
By their violent acts the evil-doers will be pulled away, because they have no desire to do what is right.
Darby English Bible (DBY)
The devastation of the wicked sweepeth them away, because they refuse to do what is right.
World English Bible (WEB)
The violence of the wicked will drive them away, Because they refuse to do what is right.
Young’s Literal Translation (YLT)
The spoil of the wicked catcheth them, Because they have refused to do judgment.
நீதிமொழிகள் Proverbs 21:7
துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
The robbery of the wicked shall destroy them; because they refuse to do judgment.
| The robbery | שֹׁד | šōd | shode |
| of the wicked | רְשָׁעִ֥ים | rĕšāʿîm | reh-sha-EEM |
| shall destroy | יְגוֹרֵ֑ם | yĕgôrēm | yeh-ɡoh-RAME |
| because them; | כִּ֥י | kî | kee |
| they refuse | מֵ֝אֲנ֗וּ | mēʾănû | MAY-uh-NOO |
| to do | לַעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| judgment. | מִשְׁפָּֽט׃ | mišpāṭ | meesh-PAHT |
Tags துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால் அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்
நீதிமொழிகள் 21:7 Concordance நீதிமொழிகள் 21:7 Interlinear நீதிமொழிகள் 21:7 Image