Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:1

நீதிமொழிகள் 23:1
நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

Tamil Indian Revised Version
நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார்.

Tamil Easy Reading Version
ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார்.

திருவிவிலியம்
ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார்.

Title
ஞானமொழி 6

Other Title
6

Proverbs 23Proverbs 23:2

King James Version (KJV)
When thou sittest to eat with a ruler, consider diligently what is before thee:

American Standard Version (ASV)
When thou sittest to eat with a ruler, Consider diligently him that is before thee;

Bible in Basic English (BBE)
When you take your seat at the feast with a ruler, give thought with care to what is before you;

Darby English Bible (DBY)
When thou sittest to eat with a ruler, consider well who is before thee;

World English Bible (WEB)
When you sit to eat with a ruler, Consider diligently what is before you;

Young’s Literal Translation (YLT)
When thou sittest to eat with a ruler, Thou considerest diligently that which `is’ before thee,

நீதிமொழிகள் Proverbs 23:1
நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.
When thou sittest to eat with a ruler, consider diligently what is before thee:

When
כִּֽיkee
thou
sittest
תֵ֭שֵׁבtēšēbTAY-shave
to
eat
לִלְח֣וֹםlilḥômleel-HOME
with
אֶתʾetet
ruler,
a
מוֹשֵׁ֑לmôšēlmoh-SHALE
consider
בִּ֥יןbînbeen
diligently
תָּ֝בִ֗יןtābînTA-VEEN

אֶתʾetet
what
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
is
before
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha


Tags நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால் உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்
நீதிமொழிகள் 23:1 Concordance நீதிமொழிகள் 23:1 Interlinear நீதிமொழிகள் 23:1 Image