நீதிமொழிகள் 23:13
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
Tamil Indian Revised Version
பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
Tamil Easy Reading Version
தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது.
திருவிவிலியம்
பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே; பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள்.
Title
ஞானமொழி 12
Other Title
12
King James Version (KJV)
Withhold not correction from the child: for if thou beatest him with the rod, he shall not die.
American Standard Version (ASV)
Withhold not correction from the child; `For’ if thou beat him with the rod, he will not die.
Bible in Basic English (BBE)
Do not keep back training from the child: for even if you give him blows with the rod, it will not be death to him.
Darby English Bible (DBY)
Withhold not correction from the child; for [if] thou beatest him with the rod, he shall not die:
World English Bible (WEB)
Don’t withhold correction from a child. If you punish him with the rod, he will not die.
Young’s Literal Translation (YLT)
Withhold not from a youth chastisement, When thou smitest him with a rod he dieth not.
நீதிமொழிகள் Proverbs 23:13
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
Withhold not correction from the child: for if thou beatest him with the rod, he shall not die.
| Withhold | אַל | ʾal | al |
| not | תִּמְנַ֣ע | timnaʿ | teem-NA |
| correction | מִנַּ֣עַר | minnaʿar | mee-NA-ar |
| from the child: | מוּסָ֑ר | mûsār | moo-SAHR |
| for | כִּֽי | kî | kee |
| beatest thou if | תַכֶּ֥נּוּ | takkennû | ta-KEH-noo |
| him with the rod, | בַ֝שֵּׁ֗בֶט | baššēbeṭ | VA-SHAY-vet |
| he shall not | לֹ֣א | lōʾ | loh |
| die. | יָמֽוּת׃ | yāmût | ya-MOOT |
Tags பிள்ளையை தண்டியாமல் விடாதே அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்
நீதிமொழிகள் 23:13 Concordance நீதிமொழிகள் 23:13 Interlinear நீதிமொழிகள் 23:13 Image