Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:3

நீதிமொழிகள் 23:3
அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

Tamil Indian Revised Version
அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம்.

Tamil Easy Reading Version
அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம்.

திருவிவிலியம்
அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே; அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.

Proverbs 23:2Proverbs 23Proverbs 23:4

King James Version (KJV)
Be not desirous of his dainties: for they are deceitful meat.

American Standard Version (ASV)
Be not desirous of his dainties; Seeing they are deceitful food.

Bible in Basic English (BBE)
Have no desire for his delicate food, for it is the bread of deceit.

Darby English Bible (DBY)
Be not desirous of his dainties; for they are deceitful food.

World English Bible (WEB)
Don’t be desirous of his dainties, Seeing they are deceitful food.

Young’s Literal Translation (YLT)
Have no desire to his dainties, seeing it `is’ lying food.

நீதிமொழிகள் Proverbs 23:3
அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.
Be not desirous of his dainties: for they are deceitful meat.

Be
not
אַלʾalal
desirous
תִּ֭תְאָוtitʾowTEET-ove
dainties:
his
of
לְמַטְעַמּוֹתָ֑יוlĕmaṭʿammôtāywleh-maht-ah-moh-TAV
for
they
וְ֝ה֗וּאwĕhûʾVEH-HOO
are
deceitful
לֶ֣חֶםleḥemLEH-hem
meat.
כְּזָבִֽים׃kĕzābîmkeh-za-VEEM


Tags அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே அவைகள் கள்ளப்போஜனமாமே
நீதிமொழிகள் 23:3 Concordance நீதிமொழிகள் 23:3 Interlinear நீதிமொழிகள் 23:3 Image