Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 23:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 23 நீதிமொழிகள் 23:31

நீதிமொழிகள் 23:31
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

Tamil Indian Revised Version
மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும்.

Tamil Easy Reading Version
மதுவைப் பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது.

திருவிவிலியம்
மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்;

Proverbs 23:30Proverbs 23Proverbs 23:32

King James Version (KJV)
Look not thou upon the wine when it is red, when it giveth his colour in the cup, when it moveth itself aright.

American Standard Version (ASV)
Look not thou upon the wine when it is red, When it sparkleth in the cup, When it goeth down smoothly:

Bible in Basic English (BBE)
Keep your eyes from looking on the wine when it is red, when its colour is bright in the cup, when it goes smoothly down:

Darby English Bible (DBY)
Look not upon the wine when it is red, when it sparkleth in the cup, and goeth down smoothly:

World English Bible (WEB)
Don’t look at the wine when it is red, When it sparkles in the cup, When it goes down smoothly:

Young’s Literal Translation (YLT)
See not wine when it showeth itself red, When it giveth in the cup its colour, It goeth up and down through the upright.

நீதிமொழிகள் Proverbs 23:31
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
Look not thou upon the wine when it is red, when it giveth his colour in the cup, when it moveth itself aright.

Look
אַלʾalal
not
תֵּ֥רֶאtēreʾTAY-reh
thou
upon
the
wine
יַיִן֮yayinya-YEEN
when
כִּ֤יkee
it
is
red,
יִתְאַ֫דָּ֥םyitʾaddāmyeet-AH-DAHM
when
כִּֽיkee
giveth
it
יִתֵּ֣ןyittēnyee-TANE
his
colour
בַּכּ֣יֹסbakkyōsBA-kose
cup,
the
in
עֵינ֑וֹʿênôay-NOH
when
it
moveth
itself
יִ֝תְהַלֵּ֗ךְyithallēkYEET-ha-LAKE
aright.
בְּמֵישָׁרִֽים׃bĕmêšārîmbeh-may-sha-REEM


Tags மதுபானம் இரத்தவருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது நீ அதைப் பாராதே அது மெதுவாய் இறங்கும்
நீதிமொழிகள் 23:31 Concordance நீதிமொழிகள் 23:31 Interlinear நீதிமொழிகள் 23:31 Image