நீதிமொழிகள் 24:27
வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.
Tamil Indian Revised Version
வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
Tamil Easy Reading Version
உனது வயலில் நடுவதற்கு முன்னால் வீடு கட்டாதே. வாழ்வதற்கான வீட்டைக் கட்டும் முன்னால் உணவுக்காகப் பயிர் செய்வதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்.
திருவிவிலியம்
வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.⒫
King James Version (KJV)
Prepare thy work without, and make it fit for thyself in the field; and afterwards build thine house.
American Standard Version (ASV)
Prepare thy work without, And make it ready for thee in the field; And afterwards build thy house.
Bible in Basic English (BBE)
Put your work in order outside, and make it ready in the field; and after that, see to the building of your house.
Darby English Bible (DBY)
Prepare thy work without, and put thy field in order, and afterwards build thy house.
World English Bible (WEB)
Prepare your work outside, And get your fields ready. Afterwards, build your house.
Young’s Literal Translation (YLT)
Prepare in an out-place thy work, And make it ready in the field — go afterwards, Then thou hast built thy house.
நீதிமொழிகள் Proverbs 24:27
வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.
Prepare thy work without, and make it fit for thyself in the field; and afterwards build thine house.
| Prepare | הָ֘כֵ֤ן | hākēn | HA-HANE |
| thy work | בַּח֨וּץ׀ | baḥûṣ | ba-HOOTS |
| without, | מְלַאכְתֶּ֗ךָ | mĕlaktekā | meh-lahk-TEH-ha |
| fit it make and | וְעַתְּדָ֣הּ | wĕʿattĕdāh | veh-ah-teh-DA |
| field; the in thyself for | בַּשָּׂדֶ֣ה | baśśāde | ba-sa-DEH |
| and afterwards | לָ֑ךְ | lāk | lahk |
| build | אַ֝חַ֗ר | ʾaḥar | AH-HAHR |
| thine house. | וּבָנִ֥יתָ | ûbānîtā | oo-va-NEE-ta |
| בֵיתֶֽךָ׃ | bêtekā | vay-TEH-ha |
Tags வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி வயலில் அதை ஒழுங்காக்கி பின்பு உன் வீட்டைக் கட்டு
நீதிமொழிகள் 24:27 Concordance நீதிமொழிகள் 24:27 Interlinear நீதிமொழிகள் 24:27 Image