நீதிமொழிகள் 24:33
இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
Tamil Indian Revised Version
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
Tamil Easy Reading Version
ஒரு சிறு தூக்கம், ஒரு சிறு ஓய்வு, கைகளை மடக்கிக்கொண்டு சிறு தூக்கம் எனலாமா?
திருவிவிலியம்
இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு.
King James Version (KJV)
Yet a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
American Standard Version (ASV)
`Yet’ a little sleep, a little slumber, A little folding of the hands to sleep;
Bible in Basic English (BBE)
A little sleep, a little rest, a little folding of the hands in sleep:
Darby English Bible (DBY)
— A little sleep, a little slumber, a little folding of the hands to rest!
World English Bible (WEB)
A little sleep, a little slumber, A little folding of the hands to sleep;
Young’s Literal Translation (YLT)
A little sleep — a little slumber — A little folding of the hands to lie down.
நீதிமொழிகள் Proverbs 24:33
இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
Yet a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
| Yet a little | מְעַ֣ט | mĕʿaṭ | meh-AT |
| sleep, | שֵׁ֭נוֹת | šēnôt | SHAY-note |
| a little | מְעַ֣ט | mĕʿaṭ | meh-AT |
| slumber, | תְּנוּמ֑וֹת | tĕnûmôt | teh-noo-MOTE |
| little a | מְעַ֓ט׀ | mĕʿaṭ | meh-AT |
| folding | חִבֻּ֖ק | ḥibbuq | hee-BOOK |
| of the hands | יָדַ֣יִם | yādayim | ya-DA-yeem |
| to sleep: | לִשְׁכָּֽב׃ | liškāb | leesh-KAHV |
Tags இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும் இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ
நீதிமொழிகள் 24:33 Concordance நீதிமொழிகள் 24:33 Interlinear நீதிமொழிகள் 24:33 Image