Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 24:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 24 நீதிமொழிகள் 24:34

நீதிமொழிகள் 24:34
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

Tamil Indian Revised Version
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

Tamil Easy Reading Version
இதுபோன்ற செயல்கள் விரைவில் உன்னை ஏழையாக்கிவிடும். உன்னிடம் ஒன்றும் இருக்காது. ஒரு திருடன் கதவை உடைத்துவந்து வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துப்போனது போல் இருக்கும்.

திருவிவிலியம்
அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.

Proverbs 24:33Proverbs 24

King James Version (KJV)
So shall thy poverty come as one that travelleth; and thy want as an armed man.

American Standard Version (ASV)
So shall thy poverty come as a robber, And thy want as an armed man.

Bible in Basic English (BBE)
So loss will come on you like an outlaw, and your need like an armed man.

Darby English Bible (DBY)
So shall thy poverty come [as] a roving plunderer, and thy penury as an armed man.

World English Bible (WEB)
So shall your poverty come as a robber, And your want as an armed man.

Young’s Literal Translation (YLT)
And thy poverty hath come `as’ a traveller, And thy want as an armed man!

நீதிமொழிகள் Proverbs 24:34
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
So shall thy poverty come as one that travelleth; and thy want as an armed man.

So
shall
thy
poverty
וּבָֽאûbāʾoo-VA
come
מִתְהַלֵּ֥ךְmithallēkmeet-ha-LAKE
travelleth;
that
one
as
רֵישֶׁ֑ךָrêšekāray-SHEH-ha
and
thy
want
וּ֝מַחְסֹרֶ֗יךָûmaḥsōrêkāOO-mahk-soh-RAY-ha
as
an
armed
כְּאִ֣ישׁkĕʾîškeh-EESH
man.
מָגֵֽן׃māgēnma-ɡANE


Tags உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்
நீதிமொழிகள் 24:34 Concordance நீதிமொழிகள் 24:34 Interlinear நீதிமொழிகள் 24:34 Image