நீதிமொழிகள் 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
Tamil Indian Revised Version
ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
Tamil Easy Reading Version
நீ சரியான நேரத்தில் சரியானதைக் கூறுவது, தங்க ஆப்பிளை வெள்ளித் தட்டில் வைப்பதுபோன்றது.
திருவிவிலியம்
⁽தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.⁾
King James Version (KJV)
A word fitly spoken is like apples of gold in pictures of silver.
American Standard Version (ASV)
A word fitly spoken Is `like’ apples of gold in network of silver.
Bible in Basic English (BBE)
A word at the right time is like apples of gold in a network of silver.
Darby English Bible (DBY)
[As] apples of gold in pictures of silver, is a word spoken in season.
World English Bible (WEB)
A word fitly spoken Is like apples of gold in settings of silver.
Young’s Literal Translation (YLT)
Apples of gold in imagery of silver, `Is’ the word spoken at its fit times.
நீதிமொழிகள் Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
A word fitly spoken is like apples of gold in pictures of silver.
| A word | תַּפּוּחֵ֣י | tappûḥê | ta-poo-HAY |
| fitly | זָ֭הָב | zāhob | ZA-hove |
| בְּמַשְׂכִּיּ֥וֹת | bĕmaśkiyyôt | beh-mahs-KEE-yote | |
| spoken | כָּ֑סֶף | kāsep | KA-sef |
| apples like is | דָּ֝בָ֗ר | dābār | DA-VAHR |
| of gold | דָּבֻ֥ר | dābur | da-VOOR |
| in pictures | עַל | ʿal | al |
| of silver. | אָפְנָֽיו׃ | ʾopnāyw | ofe-NAIV |
Tags ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்
நீதிமொழிகள் 25:11 Concordance நீதிமொழிகள் 25:11 Interlinear நீதிமொழிகள் 25:11 Image