நீதிமொழிகள் 25:13
கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
Tamil Indian Revised Version
கோடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
Tamil Easy Reading Version
நம்பிக்கைக்குரிய தூதுவன் அவனை அனுப்பியவனுக்குப் பயனுள்ளவனாக இருப்பான். அவன் வேனிற்கால அறுவடையின்போது கிடைக்கும் குளிர்ந்த தண்ணீரைப் போன்றவன்.
திருவிவிலியம்
⁽குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.⁾
King James Version (KJV)
As the cold of snow in the time of harvest, so is a faithful messenger to them that send him: for he refresheth the soul of his masters.
American Standard Version (ASV)
As the cold of snow in the time of harvest, `So is’ a faithful messenger to them that send him; For he refresheth the soul of his masters.
Bible in Basic English (BBE)
As the cold of snow in the time of grain-cutting, so is a true servant to those who send him; for he gives new life to the soul of his master.
Darby English Bible (DBY)
As the cold of snow in the time of harvest, [so] is a faithful messenger to them that send him: for he refresheth the soul of his masters.
World English Bible (WEB)
As the cold of snow in the time of harvest, So is a faithful messenger to those who send him; For he refreshes the soul of his masters.
Young’s Literal Translation (YLT)
As a vessel of snow in a day of harvest, `So is’ a faithful ambassador to those sending him, And the soul of his masters he refresheth.
நீதிமொழிகள் Proverbs 25:13
கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
As the cold of snow in the time of harvest, so is a faithful messenger to them that send him: for he refresheth the soul of his masters.
| As the cold | כְּצִנַּת | kĕṣinnat | keh-tsee-NAHT |
| of snow | שֶׁ֨לֶג׀ | šeleg | SHEH-leɡ |
| time the in | בְּי֬וֹם | bĕyôm | beh-YOME |
| of harvest, | קָצִ֗יר | qāṣîr | ka-TSEER |
| so is a faithful | צִ֣יר | ṣîr | tseer |
| messenger | נֶ֭אֱמָן | neʾĕmon | NEH-ay-mone |
| to them that send | לְשֹׁלְחָ֑יו | lĕšōlĕḥāyw | leh-shoh-leh-HAV |
| refresheth he for him: | וְנֶ֖פֶשׁ | wĕnepeš | veh-NEH-fesh |
| the soul | אֲדֹנָ֣יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| of his masters. | יָשִֽׁיב׃ | yāšîb | ya-SHEEV |
Tags கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான் அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்
நீதிமொழிகள் 25:13 Concordance நீதிமொழிகள் 25:13 Interlinear நீதிமொழிகள் 25:13 Image