Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 25:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 25 நீதிமொழிகள் 25:15

நீதிமொழிகள் 25:15
நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

Tamil Indian Revised Version
நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

Tamil Easy Reading Version
பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்ற வல்லது. அது அரசனையும் மாற்றும் மென்மையான பேச்சு மிகுந்த வலிமை உடையது.

திருவிவிலியம்
⁽பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.⁾

Proverbs 25:14Proverbs 25Proverbs 25:16

King James Version (KJV)
By long forbearing is a prince persuaded, and a soft tongue breaketh the bone.

American Standard Version (ASV)
By long forbearing is a ruler persuaded, And a soft tongue breaketh the bone.

Bible in Basic English (BBE)
A judge is moved by one who for a long time undergoes wrongs without protest, and by a soft tongue even bone is broken.

Darby English Bible (DBY)
By long forbearing is a ruler persuaded, and a soft tongue breaketh the bone.

World English Bible (WEB)
By patience a ruler is persuaded. A soft tongue breaks the bone.

Young’s Literal Translation (YLT)
By long-suffering is a ruler persuaded, And a soft tongue breaketh a bone.

நீதிமொழிகள் Proverbs 25:15
நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
By long forbearing is a prince persuaded, and a soft tongue breaketh the bone.

By
long
בְּאֹ֣רֶךְbĕʾōrekbeh-OH-rek
forbearing
אַ֭פַּיִםʾappayimAH-pa-yeem
is
a
prince
יְפֻתֶּ֣הyĕputteyeh-foo-TEH
persuaded,
קָצִ֑יןqāṣînka-TSEEN
soft
a
and
וְלָשׁ֥וֹןwĕlāšônveh-la-SHONE
tongue
רַ֝כָּ֗הrakkâRA-KA
breaketh
תִּשְׁבָּרtišbārteesh-BAHR
the
bone.
גָּֽרֶם׃gāremɡA-rem


Tags நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம் இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்
நீதிமொழிகள் 25:15 Concordance நீதிமொழிகள் 25:15 Interlinear நீதிமொழிகள் 25:15 Image