Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 25:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 25 நீதிமொழிகள் 25:22

நீதிமொழிகள் 25:22
அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.

Tamil Indian Revised Version
அதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.

Tamil Easy Reading Version
இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார்.

திருவிவிலியம்
⁽இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.⁾

Proverbs 25:21Proverbs 25Proverbs 25:23

King James Version (KJV)
For thou shalt heap coals of fire upon his head, and the LORD shall reward thee.

American Standard Version (ASV)
For thou wilt heap coals of fire upon his head, And Jehovah will reward thee.

Bible in Basic English (BBE)
For so you will put coals of fire on his head, and the Lord will give you your reward.

Darby English Bible (DBY)
for thou shalt heap coals of fire upon his head, and Jehovah shall reward thee.

World English Bible (WEB)
For you will heap coals of fire on his head, And Yahweh will reward you.

Young’s Literal Translation (YLT)
For coals thou art putting on his head, And Jehovah giveth recompense to thee.

நீதிமொழிகள் Proverbs 25:22
அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.
For thou shalt heap coals of fire upon his head, and the LORD shall reward thee.

For
כִּ֤יkee
thou
גֶֽחָלִ֗יםgeḥālîmɡeh-ha-LEEM
shalt
heap
אַ֭תָּהʾattâAH-ta
coals
of
fire
חֹתֶ֣הḥōtehoh-TEH
upon
עַלʿalal
head,
his
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
and
the
Lord
וַֽ֝יהוָ֗הwayhwâVAI-VA
shall
reward
יְשַׁלֶּםyĕšallemyeh-sha-LEM
thee.
לָֽךְ׃lāklahk


Tags அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய் கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்
நீதிமொழிகள் 25:22 Concordance நீதிமொழிகள் 25:22 Interlinear நீதிமொழிகள் 25:22 Image