நீதிமொழிகள் 25:9
நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
Tamil Indian Revised Version
நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
Tamil Easy Reading Version
நீயும் இன்னொருவனும் ஒத்துப்போகாவிட்டால் இனி என்ன செய்யலாம் என்பதை உங்களுக்குள் பேசி முடிவுசெய். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே.
திருவிவிலியம்
⁽அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.⁾
King James Version (KJV)
Debate thy cause with thy neighbour himself; and discover not a secret to another:
American Standard Version (ASV)
Debate thy cause with thy neighbor `himself’, And disclose not the secret of another;
Bible in Basic English (BBE)
Have a talk with your neighbour himself about your cause, but do not give away the secret of another:
Darby English Bible (DBY)
Debate thy cause with thy neighbour, but reveal not the secret of another;
World English Bible (WEB)
Debate your case with your neighbor, And don’t betray the confidence of another;
Young’s Literal Translation (YLT)
Thy cause plead with thy neighbour, And the secret counsel of another reveal not,
நீதிமொழிகள் Proverbs 25:9
நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
Debate thy cause with thy neighbour himself; and discover not a secret to another:
| Debate | רִֽ֭יבְךָ | rîbĕkā | REE-veh-ha |
| thy cause | רִ֣יב | rîb | reev |
| with | אֶת | ʾet | et |
| thy neighbour | רֵעֶ֑ךָ | rēʿekā | ray-EH-ha |
| discover and himself; | וְס֖וֹד | wĕsôd | veh-SODE |
| not | אַחֵ֣ר | ʾaḥēr | ah-HARE |
| a secret | אַל | ʾal | al |
| to another: | תְּגָֽל׃ | tĕgāl | teh-ɡAHL |
Tags நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே
நீதிமொழிகள் 25:9 Concordance நீதிமொழிகள் 25:9 Interlinear நீதிமொழிகள் 25:9 Image