Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 26:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 26 நீதிமொழிகள் 26:10

நீதிமொழிகள் 26:10
பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.

Tamil Indian Revised Version
பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான்.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது.

திருவிவிலியம்
⁽மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர் வழிப்போக்கர் எவராயிருப்பினும் அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.⁾

Proverbs 26:9Proverbs 26Proverbs 26:11

King James Version (KJV)
The great God that formed all things both rewardeth the fool, and rewardeth transgressors.

American Standard Version (ASV)
`As’ an archer that woundeth all, So is he that hireth a fool and he that hireth them that pass by.

Bible in Basic English (BBE)
Like an archer wounding all who go by, is a foolish man overcome by drink.

Darby English Bible (DBY)
A master roughly worketh every one: he both hireth the fool and hireth passers-by.

World English Bible (WEB)
As an archer who wounds all, So is he who hires a fool Or he who hires those who pass by.

Young’s Literal Translation (YLT)
Great `is’ the Former of all, And He is rewarding a fool, And is rewarding transgressors.

நீதிமொழிகள் Proverbs 26:10
பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
The great God that formed all things both rewardeth the fool, and rewardeth transgressors.

The
great
רַ֥בrabrahv
God
that
formed
מְחֽוֹלֵֽלmĕḥôlēlmeh-HOH-LALE
all
כֹּ֑לkōlkole
rewardeth
both
things
וְשֹׂכֵ֥רwĕśōkērveh-soh-HARE
the
fool,
כְּ֝סִ֗ילkĕsîlKEH-SEEL
and
rewardeth
וְשֹׂכֵ֥רwĕśōkērveh-soh-HARE
transgressors.
עֹבְרִֽים׃ʿōbĕrîmoh-veh-REEM


Tags பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி மூடனையும் வேலைகொள்ளுகிறான் மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்
நீதிமொழிகள் 26:10 Concordance நீதிமொழிகள் 26:10 Interlinear நீதிமொழிகள் 26:10 Image