நீதிமொழிகள் 26:11
நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
Tamil Indian Revised Version
நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.
திருவிவிலியம்
⁽நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச் செயலையே மீண்டும் செய்வார்.⁾
King James Version (KJV)
As a dog returneth to his vomit, so a fool returneth to his folly.
American Standard Version (ASV)
As a dog that returneth to his vomit, `So is’ a fool that repeateth his folly.
Bible in Basic English (BBE)
Like a dog going back to the food which he has not been able to keep down, is the foolish man doing his foolish acts over again.
Darby English Bible (DBY)
As a dog turneth back to its vomit, [so] a fool repeateth his folly.
World English Bible (WEB)
As a dog that returns to his vomit, So is a fool who repeats his folly.
Young’s Literal Translation (YLT)
As a dog hath returned to its vomit, A fool is repeating his folly.
நீதிமொழிகள் Proverbs 26:11
நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
As a dog returneth to his vomit, so a fool returneth to his folly.
| As a dog | כְּ֭כֶלֶב | kĕkeleb | KEH-heh-lev |
| returneth | שָׁ֣ב | šāb | shahv |
| to | עַל | ʿal | al |
| his vomit, | קֵא֑וֹ | qēʾô | kay-OH |
| fool a so | כְּ֝סִ֗יל | kĕsîl | KEH-SEEL |
| returneth | שׁוֹנֶ֥ה | šône | shoh-NEH |
| to his folly. | בְאִוַּלְתּֽוֹ׃ | bĕʾiwwaltô | veh-ee-wahl-TOH |
Tags நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்
நீதிமொழிகள் 26:11 Concordance நீதிமொழிகள் 26:11 Interlinear நீதிமொழிகள் 26:11 Image