நீதிமொழிகள் 26:14
கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல,சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
Tamil Indian Revised Version
கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான்.
திருவிவிலியம்
⁽கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண் டிருப்பதுபோல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.⁾
King James Version (KJV)
As the door turneth upon his hinges, so doth the slothful upon his bed.
American Standard Version (ASV)
`As’ the door turneth upon its hinges, So doth the sluggard upon his bed.
Bible in Basic English (BBE)
A door is turned on its pillar, and the hater of work on his bed.
Darby English Bible (DBY)
[As] the door turneth upon its hinges, so the sluggard upon his bed.
World English Bible (WEB)
As the door turns on its hinges, So does the sluggard on his bed.
Young’s Literal Translation (YLT)
The door turneth round on its hinge, And the slothful on his bed.
நீதிமொழிகள் Proverbs 26:14
கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல,சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
As the door turneth upon his hinges, so doth the slothful upon his bed.
| As the door | הַ֭דֶּלֶת | haddelet | HA-deh-let |
| turneth | תִּסּ֣וֹב | tissôb | TEE-sove |
| upon | עַל | ʿal | al |
| his hinges, | צִירָ֑הּ | ṣîrāh | tsee-RA |
| slothful the doth so | וְ֝עָצֵ֗ל | wĕʿāṣēl | VEH-ah-TSALE |
| upon | עַל | ʿal | al |
| his bed. | מִטָּתֽוֹ׃ | miṭṭātô | mee-ta-TOH |
Tags கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோலசோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்
நீதிமொழிகள் 26:14 Concordance நீதிமொழிகள் 26:14 Interlinear நீதிமொழிகள் 26:14 Image