நீதிமொழிகள் 26:15
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
Tamil Indian Revised Version
சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
Tamil Easy Reading Version
சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான்.
திருவிவிலியம்
⁽சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.⁾
King James Version (KJV)
The slothful hideth his hand in his bosom; it grieveth him to bring it again to his mouth.
American Standard Version (ASV)
The sluggard burieth his hand in the dish; It wearieth him to bring it again to his mouth.
Bible in Basic English (BBE)
The hater of work puts his hand deep into the basin: lifting it again to his mouth is a weariness to him.
Darby English Bible (DBY)
The sluggard burieth his hand in the dish: it wearieth him to bring it again to his mouth.
World English Bible (WEB)
The sluggard buries his hand in the dish. He is too lazy to bring it back to his mouth.
Young’s Literal Translation (YLT)
The slothful hath hid his hand in a dish, He is weary of bringing it back to his mouth.
நீதிமொழிகள் Proverbs 26:15
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
The slothful hideth his hand in his bosom; it grieveth him to bring it again to his mouth.
| The slothful | טָ֘מַ֤ן | ṭāman | TA-MAHN |
| hideth | עָצֵ֣ל | ʿāṣēl | ah-TSALE |
| his hand | יָ֭דוֹ | yādô | YA-doh |
| in his bosom; | בַּצַּלָּ֑חַת | baṣṣallāḥat | ba-tsa-LA-haht |
| grieveth it | נִ֝לְאָ֗ה | nilʾâ | NEEL-AH |
| him to bring it again | לַֽהֲשִׁיבָ֥הּ | lahăšîbāh | la-huh-shee-VA |
| to | אֶל | ʾel | el |
| his mouth. | פִּֽיו׃ | pîw | peev |
Tags சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்
நீதிமொழிகள் 26:15 Concordance நீதிமொழிகள் 26:15 Interlinear நீதிமொழிகள் 26:15 Image