Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 27:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 27 நீதிமொழிகள் 27:1

நீதிமொழிகள் 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

Tamil Indian Revised Version
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.

Tamil Easy Reading Version
எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.

திருவிவிலியம்
⁽இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன் போலப் பெருமையாகப் பேசாதே.⁾

Proverbs 27Proverbs 27:2

King James Version (KJV)
Boast not thyself of to morrow; for thou knowest not what a day may bring forth.

American Standard Version (ASV)
Boast not thyself of tomorrow; For thou knowest not what a day may bring forth.

Bible in Basic English (BBE)
Do not make a noise about tomorrow, for you are not certain what a day’s outcome may be.

Darby English Bible (DBY)
Boast not thyself of to-morrow, for thou knowest not what a day will bring forth.

World English Bible (WEB)
Don’t boast about tomorrow; For you don’t know what a day may bring forth.

Young’s Literal Translation (YLT)
Boast not thyself of to-morrow, For thou knowest not what a day bringeth forth.

நீதிமொழிகள் Proverbs 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
Boast not thyself of to morrow; for thou knowest not what a day may bring forth.

Boast
אַֽלʾalal
not
thyself
תִּ֭תְהַלֵּלtithallēlTEET-ha-lale
of
to
morrow;
בְּי֣וֹםbĕyômbeh-YOME

מָחָ֑רmāḥārma-HAHR
for
כִּ֤יkee
knowest
thou
לֹאlōʾloh
not
תֵ֝דַ֗עtēdaʿTAY-DA
what
מַהmama
a
day
יֵּ֥לֶדyēledYAY-led
may
bring
forth.
יֽוֹם׃yômyome


Tags நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே
நீதிமொழிகள் 27:1 Concordance நீதிமொழிகள் 27:1 Interlinear நீதிமொழிகள் 27:1 Image