Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 27:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 27 நீதிமொழிகள் 27:13

நீதிமொழிகள் 27:13
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.

Tamil Indian Revised Version
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.

Tamil Easy Reading Version
அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய்.

திருவிவிலியம்
⁽அன்னியருடைய கடனுக்காகப் பிணை யாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக் கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.⁾

Proverbs 27:12Proverbs 27Proverbs 27:14

King James Version (KJV)
Take his garment that is surety for a stranger, and take a pledge of him for a strange woman.

American Standard Version (ASV)
Take his garment that is surety for a stranger; And hold him in pledge `that is surety’ for a foreign woman.

Bible in Basic English (BBE)
Take a man’s clothing if he makes himself responsible for a strange man, and get an undertaking from him who gives his word for strange men.

Darby English Bible (DBY)
Take his garment that is become surety [for] another, and hold him in pledge for a strange woman.

World English Bible (WEB)
Take his garment when he puts up collateral for a stranger; Hold it for a wayward woman!

Young’s Literal Translation (YLT)
Take his garment, when a stranger hath been surety, And for a strange woman pledge it.

நீதிமொழிகள் Proverbs 27:13
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.
Take his garment that is surety for a stranger, and take a pledge of him for a strange woman.

Take
קַחqaḥkahk
his
garment
בִּ֭גְדוֹbigdôBEEɡ-doh
that
כִּיkee
surety
is
עָ֣רַבʿārabAH-rahv
for
a
stranger,
זָ֑רzārzahr
pledge
a
take
and
וּבְעַ֖דûbĕʿadoo-veh-AD
of
him
for
נָכְרִיָּ֣הnokriyyânoke-ree-YA
a
strange
woman.
חַבְלֵֽהוּ׃ḥablēhûhahv-lay-HOO


Tags அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள் அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்
நீதிமொழிகள் 27:13 Concordance நீதிமொழிகள் 27:13 Interlinear நீதிமொழிகள் 27:13 Image