நீதிமொழிகள் 27:16
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
Tamil Indian Revised Version
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
Tamil Easy Reading Version
அவனைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
திருவிவிலியம்
⁽அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்; கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.⁾
King James Version (KJV)
Whosoever hideth her hideth the wind, and the ointment of his right hand, which bewrayeth itself.
American Standard Version (ASV)
He that would restrain her restraineth the wind; And his right hand encountereth oil.
Bible in Basic English (BBE)
He who keeps secret the secret of his friend, will get himself a name for good faith.
Darby English Bible (DBY)
whosoever will restrain her restraineth the wind, and his right hand encountereth oil.
World English Bible (WEB)
Restraining her is like restraining the wind, Or like grasping oil in his right hand.
Young’s Literal Translation (YLT)
Whoso is hiding her hath hidden the wind, And the ointment of his right hand calleth out.
நீதிமொழிகள் Proverbs 27:16
அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
Whosoever hideth her hideth the wind, and the ointment of his right hand, which bewrayeth itself.
| Whosoever hideth | צֹפְנֶ֥יהָ | ṣōpĕnêhā | tsoh-feh-NAY-ha |
| her hideth | צָֽפַן | ṣāpan | TSA-fahn |
| the wind, | ר֑וּחַ | rûaḥ | ROO-ak |
| ointment the and | וְשֶׁ֖מֶן | wĕšemen | veh-SHEH-men |
| of his right hand, | יְמִינ֣וֹ | yĕmînô | yeh-mee-NOH |
| which bewrayeth | יִקְרָֽא׃ | yiqrāʾ | yeek-RA |
Tags அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்
நீதிமொழிகள் 27:16 Concordance நீதிமொழிகள் 27:16 Interlinear நீதிமொழிகள் 27:16 Image